Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 30:43 in Tamil

இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.

Ivvithamaay anthap purushan migavum viruththiyadainthu, thiralaana aadugalum, vaelaikkaarigalum, vaelaikkaararum, ottagangalum, kazhuthaigalum udaiyavanaanaan.

Download verse image

Genesis 30:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
இந்த விதமாக அந்த மனிதன் மிகவும் விருத்தியடைந்து, ஏராளமான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.
Open Tamil Contemporary Version
இவ்வாறு யாக்கோபு பெரிய செல்வந்தனாகி, திரளான மந்தைக்கும், வேலைக்காரருக்கும், வேலைக்காரிகளுக்கும், ஒட்டகங்களுக்கும், கழுதைகளுக்கும் உரிமையாளன் ஆனான்.
Tamil Easy Reading Version
இவ்வாறு யாக்கோபு பெரும் பணக்காரன் ஆனான். அவனிடம் பெரிய மந்தை இருந்தது. அதோடு வேலைக்காரர்களும், ஒட்டகங்களும் கழுதைகளும் சொந்தமாயின.

Genesis 30:43 in English

King James Version (KJV)
And the man increased exceedingly, and had much cattle, and maidservants, and menservants, and camels, and asses.
World English Bible (WEB)
The man increased exceedingly, and had large flocks, female servants and male servants, and camels and donkeys.
American Standard Version (ASV)
And the man increased exceedingly, and had large flocks, and maid-servants and men-servants, and camels and asses.
Bible in Basic English (BBE)
So Jacob's wealth was greatly increased; he had great flocks and women-servants and men-servants and camels and asses.
Darby Translation (DBY)
And the man increased very, very much, and had much cattle, and bondwomen, and bondmen, and camels, and asses.
Webster's Bible (WBS)
And the man increased exceedingly, and had many cattle, and maid-servants, and men-servants, and camels, and asses.
Young's Literal Translation (YLT)
And the man increaseth very exceedingly, and hath many flocks, and maid-servants, and men-servants, and camels, and asses.

Read in context

  1. 41பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொம்புகளுக்கு எதிரே பொலியும் படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.
  2. 42பலவீனமான ஆடுகள் பொலியும் போது, அவைகளைப் போடாமலிருப்பான். இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.
  3. 43இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.
Read all of Genesis 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.