Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 30:5 in Tamil

பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

Pilkaal karppavathiyaagi, yaakkobukku oru kumaaranaip petraal.

Download verse image

Genesis 30:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
Open Tamil Contemporary Version
பில்காள் கருத்தரித்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள்.
Tamil Easy Reading Version
பில்காள் கருவுற்று ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றாள்.

Genesis 30:5 in English

King James Version (KJV)
And Bilhah conceived, and bare Jacob a son.
World English Bible (WEB)
Bilhah conceived, and bore Jacob a son.
American Standard Version (ASV)
And Bilhah conceived, and bare Jacob a son.
Bible in Basic English (BBE)
And Bilhah became with child, and gave birth to a son.
Darby Translation (DBY)
And Bilhah conceived, and bore Jacob a son.
Webster's Bible (WBS)
And Bilhah conceived, and bore Jacob a son.
Young's Literal Translation (YLT)
and Bilhah conceiveth, and beareth to Jacob a son,

Read in context

  1. 3அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி,
  2. 4அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.
  3. 5பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
  4. 6அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.
  5. 7மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
Read all of Genesis 30

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.