Genesis 30:7 in Tamil
மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
Marubadiyum raagaelin vaelaikkaariyaagiya pilkaal karppavathiyaagi, yaakkobukku irandaam kumaaranaip petraal.
Genesis 30:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
- Open Tamil Contemporary Version
- மறுபடியும் ராகேலின் பணிப்பெண் பில்காள் கருத்தரித்து, யாக்கோபுக்கு இரண்டாவது மகனைப் பெற்றாள்.
- Tamil Easy Reading Version
- பில்காள் மீண்டும் கர்ப்பமுற்று இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ராகேல் நப்தலி என்று பெயரிட்டு,
Genesis 30:7 in English
- King James Version (KJV)
- And Bilhah Rachel’s maid conceived again, and bare Jacob a second son.
- World English Bible (WEB)
- Bilhah, Rachel’s servant, conceived again, and bore Jacob a second son.
- American Standard Version (ASV)
- And Bilhah Rachel’s handmaid conceived again, and bare Jacob a second son.
- Bible in Basic English (BBE)
- And again Bilhah, Rachel's servant, was with child, and gave birth to a second son.
- Darby Translation (DBY)
- And Bilhah Rachel's maidservant again conceived, and bore Jacob a second son.
- Webster's Bible (WBS)
- And Bilhah, Rachel's maid, conceived again, and bore Jacob a second son.
- Young's Literal Translation (YLT)
- And Bilhah, Rachel's maid-servant, conceiveth again, and beareth a second son to Jacob,
Read in context
- 5பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
- 6அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.
- 7மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
- 8அப்பொழுது ராகேல்: நான் மகாபோராட்டமாய் என் சகோதரியோடேபோராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.
- 9லேயாள் தான் பிள்ளைபெறுகிறதுநின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.