Genesis 31:16 in Tamil
ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள்.
Aagaiyaal thaevan engal thagappanidaththilirunthu eduththa aisuvariyam ellaam namakkum nammudaiya pillaigalukkum uriyathu; ippadiyirukka, thaevan umakkus sonnabadiyellaam seyyum endraarkal.
Genesis 31:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும்” என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- இறைவன் எங்கள் தகப்பனிடமிருந்து எடுத்துக்கொண்ட செல்வங்களெல்லாம், நிச்சயமாக எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்குமே சொந்தம். ஆகையால் இறைவன் உமக்குச் சொன்னவற்றையெல்லாம் செய்யும்” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே தேவன் எங்கள் தந்தையிடமிருந்து எடுத்த இந்தச் செல்வமெல்லாம் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் உரியது. எனவே தேவன் உமக்குச் சொன்னபடி செய்யும்” என்றார்கள்.
Genesis 31:16 in English
- King James Version (KJV)
- For all the riches which God hath taken from our father, that [is] ours, and our children’s: now then, whatsoever God hath said unto thee, do.
- World English Bible (WEB)
- For all the riches which God has taken away from our father are ours and our children’s. Now then, whatever God has said to you, do.”
- American Standard Version (ASV)
- For all the riches which God hath taken away from our father, that is ours and our children’s: now then, whatsoever God hath said unto thee, do.
- Bible in Basic English (BBE)
- For the wealth which God has taken from him is ours and our children's; so now, whatever God has said to you, do.
- Darby Translation (DBY)
- For all the wealth that God has taken from our father is ours and our children's; and now whatever God has said to thee do.
- Webster's Bible (WBS)
- For all the riches which God hath taken from our father, that [is] ours, and our children's: now then whatever God hath said to thee, do.
- Young's Literal Translation (YLT)
- for all the wealth which God hath taken away from our father, it [is] ours, and our children's; and now, all that God hath said unto thee — do.'
Read in context
- 14அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பன் வீட்டிலே இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ?
- 15அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக் கொண்டார்.
- 16ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள்.
- 17அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி,
- 18தான் பதான் அராமில் சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள்அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான்தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.