Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 45:10 in Tamil

குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள், உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

Kumaaraththiyae kael, nee un seviyais saayththus sinthiththukkol, un janaththaiyum un thagappan veettaiyum maranthuvidu.

Download verse image

Psalm 45:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன்னுடைய மக்களையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
Open Tamil Contemporary Version
மகளே கேள், உன் செவியைச் சாய்த்துக் கவனி: உன் மக்களையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
Tamil Easy Reading Version
மகளே, கேள், கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய். உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு.

Psalm 45:10 in English

King James Version (KJV)
Hearken, O daughter, and consider, and incline thine ear; forget also thine own people, and thy father’s house;
World English Bible (WEB)
Listen, daughter, consider, and turn your ear. Forget your own people, and also your father’s house.
American Standard Version (ASV)
Hearken, O daughter, and consider, and incline thine ear; Forget also thine own people, and thy father’s house:
Bible in Basic English (BBE)
O daughter, give thought and attention, and let your ear be open; no longer keep in mind your people, and your father's house;
Darby Translation (DBY)
Hearken, daughter, and see, and incline thine ear; and forget thine own people and thy father's house:
Webster's Bible (WBS)
Hearken, O daughter, and consider, and incline thy ear; forget also thy own people, and thy father's house;
Young's Literal Translation (YLT)
Hearken, O daughter, and see, incline thine ear, And forget thy people, and thy father's house,

Read in context

  1. 8தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.
  2. 9உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு, ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.
  3. 10குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள், உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
  4. 11அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.
  5. 12தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.
Read all of Psalm 45

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.