Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 31:19 in Tamil

லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்.

Laabaan, than aadugalai mayirkaththarikkap poyirunthaan; anthas samayaththilae raagael than thagappanudaiya suroobangalaith thirudikkondaal.

Genesis 31:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்த சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய வீட்டிலிருந்த சிலைகளைத் திருடிக்கொண்டாள்.
Open Tamil Contemporary Version
லாபான் தன் செம்மறியாடுகளுக்கு மயிர்கத்தரிக்கச் சென்றிருந்த வேளை, ராகேல் தன் தகப்பன் வீட்டு சிலைகளைத் திருடி மறைத்து வைத்துக்கொண்டாள்.
Tamil Easy Reading Version
அந்த நேரத்தில் லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கப் போயிருந்தான். ராகேல் வீட்டிற்குள் போய் தந்தையினுடைய பொய்த் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டாள்.

Genesis 31:19 in English

King James Version (KJV)
And Laban went to shear his sheep: and Rachel had stolen the images that [were] her father’s.
World English Bible (WEB)
Now Laban had gone to shear his sheep; and Rachel stole the teraphim that were her father’s.
American Standard Version (ASV)
Now Laban was gone to shear his sheep: and Rachel stole the teraphim that were her father’s.
Bible in Basic English (BBE)
Now Laban had gone to see to the cutting of the wool of his sheep; so Rachel secretly took the images of the gods of her father's house.
Darby Translation (DBY)
And Laban had gone to shear his sheep. And Rachel stole the teraphim that [belonged] to her father.
Webster's Bible (WBS)
And Laban went to shear his sheep; and Rachel had stolen the images that [were] her father's.
Young's Literal Translation (YLT)
And Laban hath gone to shear his flock, and Rachel stealeth the teraphim which her father hath;

Read in context

  1. 17அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி,
  2. 18தான் பதான் அராமில் சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள்அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான்தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.
  3. 19லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்.
  4. 20யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச்சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான்.
  5. 21இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.
Read all of Genesis 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.