Genesis 31:20 in Tamil
யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச்சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான்.
Yaakkobu thaan odippogirathaicheeriyanaagiya laabaanukku ariviyaamal, thiruttalavaayp poyvittaan.
Genesis 31:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யாக்கோபு தான் ஓடிப்போகிறதை சீரியனாகிய லாபானுக்குத் தெரிவிக்காமல், திருட்டுத்தனமாகப் போய்விட்டான்.
- Open Tamil Contemporary Version
- அதுமட்டுமல்ல, யாக்கோபு அரமேயனான லாபானுக்குச் சொல்லாமலே ஓடிப்போனதினால் அவனை ஏமாற்றினான்.
- Tamil Easy Reading Version
- யாக்கோபு தந்திரமாக லாபானிடம் தான் போவதைப்பற்றிக் கூறாமல் புறப்பட்டுப் போய்விட்டான்.
Genesis 31:20 in English
- King James Version (KJV)
- And Jacob stole away unawares to Laban the Syrian, in that he told him not that he fled.
- World English Bible (WEB)
- Jacob deceived Laban the Syrian, in that he didn’t tell him that he was running away.
- American Standard Version (ASV)
- And Jacob stole away unawares to Laban the Syrian, in that he told him not that he fled.
- Bible in Basic English (BBE)
- And Jacob went away secretly, without giving news of his flight to Laban the Aramaean.
- Darby Translation (DBY)
- And Jacob deceived Laban the Syrian, in that he did not tell him that he fled.
- Webster's Bible (WBS)
- And Jacob stole away unawares to Laban the Syrian, in that he told him not that he was about to depart.
- Young's Literal Translation (YLT)
- and Jacob deceiveth the heart of Laban the Aramaean, because he hath not declared to him that he is fleeing;
Read in context
- 18தான் பதான் அராமில் சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள்அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான்தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.
- 19லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்.
- 20யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச்சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான்.
- 21இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.
- 22யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.