Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 31:47 in Tamil

லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான்.

Laabaan atharku jegarsagathoothaa endru paerittaan; yaakkobu atharkuk kalayeth endru paerittaan.

Download verse image

Genesis 31:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பெயரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பெயரிட்டான்.
Open Tamil Contemporary Version
அவ்விடத்திற்கு லாபான், ஜெகர் சகதூதா என்றும், யாக்கோபு, கலயெத் என்றும் பெயரிட்டார்கள்.
Tamil Easy Reading Version
லாபான் அந்த இடத்திற்கு ஜெகர்சகதூதா என்றும், யாக்கோபு கலயெத் என்றும் பெயரிட்டனர்.

Genesis 31:47 in English

King James Version (KJV)
And Laban called it Jegar-sahadutha: but Jacob called it Galeed.
World English Bible (WEB)
Laban called it Jegar Sahadutha, but Jacob called it Galeed.
American Standard Version (ASV)
And Laban called it Jegar-saha-dutha: but Jacob called it Galeed.
Bible in Basic English (BBE)
And the name Laban gave it was Jegar-sahadutha: but Jacob gave it the name of Galeed.
Darby Translation (DBY)
And Laban called it Jegar-sahadutha, and Jacob called it Galeed.
Webster's Bible (WBS)
And Laban called it Jegar-sahadutha: but Jacob called it Galeed:
Young's Literal Translation (YLT)
and Laban calleth it Jegar-Sahadutha; and Jacob hath called it Galeed.

Read in context

  1. 45அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான்.
  2. 46பின்னும் யாக்போபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம் பண்ணினார்கள்.
  3. 47லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான்.
  4. 48இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் கலயெத் என்னப்பட்டது.
  5. 49அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல், வேறே ஸ்திரீகளை விவாகம் பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்;
Read all of Genesis 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.