Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 31:48 in Tamil

இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் கலயெத் என்னப்பட்டது.

Inthak kuviyal indru enakkum unakkum saatchi endru laabaan sonnabadiyinaalae, athin paer kalayeth ennappattathu.

Download verse image

Genesis 31:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
“இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னதால், அதின் பெயர் கலயெத் எனப்பட்டது.
Open Tamil Contemporary Version
அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “இக்குவியல் உனக்கும் எனக்குமிடையே இன்று சாட்சியாக இருக்கிறது” என்றான். அதினாலேயே அது கலயெத் என அழைக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
லாபான் யாக்கோபிடம், “இக்கற்குவியல் நமது ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும்” என்றான். இதனால் தான் யாக்கோபு அந்த இடத்துக்கு கலயெத் என்று பெயரிட்டான்.

Genesis 31:48 in English

King James Version (KJV)
And Laban said, This heap [is] a witness between me and thee this day. Therefore was the name of it called Galeed;
World English Bible (WEB)
Laban said, “This heap is witness between me and you today.” Therefore it was named Galeed
American Standard Version (ASV)
And Laban said, This heap is witness between me and thee this day. Therefore was the name of it called Galeed:
Bible in Basic English (BBE)
And Laban said, These stones are a witness between you and me today. For this reason its name was Galeed,
Darby Translation (DBY)
And Laban said, This heap is a witness between me and thee this day. Therefore was the name of it called Galeed,
Webster's Bible (WBS)
And Laban said, This heap [is] a witness between me and thee this day. Therefore was the name of it called Galeed:
Young's Literal Translation (YLT)
And Laban saith, 'This heap [is] witness between me and thee to-day;' therefore hath he called its name Galeed;

Read in context

  1. 46பின்னும் யாக்போபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம் பண்ணினார்கள்.
  2. 47லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான்.
  3. 48இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் கலயெத் என்னப்பட்டது.
  4. 49அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல், வேறே ஸ்திரீகளை விவாகம் பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்;
  5. 50நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர்பெற்றது.
Read all of Genesis 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.