Genesis 32:21 in Tamil
அந்தப்படியே வெகுமதி அவனுக்கு முன் போயிற்று; அவனோ அன்று ராத்திரி பாளயத்திலே தங்கி,
Anthappadiyae vegumathi avanukku mun poyitru; avano andru raaththiri paalayaththilae thangi,
Genesis 32:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தப்படியே வெகுமதிகள் அவனுக்குமுன் போனது; அவனோ அன்று இரவில் முகாமிலே தங்கி,
- Open Tamil Contemporary Version
- அப்படியே யாக்கோபின் அன்பளிப்புகள் அவனுக்கு முன்னே கொண்டுபோகப்பட்டன; அவனோ அன்றிரவு கூடாரத்திலேயே தங்கினான்.
- Tamil Easy Reading Version
- எனவே, யாக்கோபு பரிசுகளை அனுப்பிவிட்டு அன்று இரவு கூடாரத்திலேயே தங்கிவிட்டான்.
Genesis 32:21 in English
- King James Version (KJV)
- So went the present over before him: and himself lodged that night in the company.
- World English Bible (WEB)
- So the present passed over before him, and he himself stayed that night in the camp.
- American Standard Version (ASV)
- So the present passed over before him: and he himself lodged that night in the company.
- Bible in Basic English (BBE)
- So the servants with the offerings went on in front, and he himself took his rest that night in the tents with his people.
- Darby Translation (DBY)
- And the gift went over before him; and he himself lodged that night in the camp.
- Webster's Bible (WBS)
- So the present went over before him; and he himself lodged that night in the company.
- Young's Literal Translation (YLT)
- and the present passeth over before his face, and he hath lodged during that night in the camp.
Read in context
- 19இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,
- 20இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்.
- 21அந்தப்படியே வெகுமதி அவனுக்கு முன் போயிற்று; அவனோ அன்று ராத்திரி பாளயத்திலே தங்கி,
- 22இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.
- 23அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.