Genesis 32:23 in Tamil
அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.
Avarkalaiyum saerththu, aatraik kadakkappanni, thanakku undaana yaavaiyum akkaraippaduththinaan.
Genesis 32:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களையும், தனக்கு உண்டான அனைத்தையும் ஆற்றைக்கடக்க செய்து, அக்கரைப்படுத்தினான்.
- Open Tamil Contemporary Version
- அவன் அவர்களை ஆற்றுக்கு அப்பால் அனுப்பியபின் தனது உடைமைகள் எல்லாவற்றையும் அனுப்பிவைத்தான்.
- Tamil Easy Reading Version
- முதலில் தன் குடும்பத்தை ஆற்றைக் கடக்க அனுப்பினான். பிறகு தனக்குரிய அனைத்தும் கடக்க உதவினான்.
Genesis 32:23 in English
- King James Version (KJV)
- And he took them, and sent them over the brook, and sent over that he had.
- World English Bible (WEB)
- He took them, and sent them over the stream, and sent over that which he had.
- American Standard Version (ASV)
- And he took them, and sent them over the stream, and sent over that which he had.
- Bible in Basic English (BBE)
- He took them and sent them over the stream with all he had.
- Darby Translation (DBY)
- and he took them and led them over the river, and led over what he had.
- Webster's Bible (WBS)
- And he took them, and sent them over the brook, and sent over that which he had.
- Young's Literal Translation (YLT)
- and he taketh them, and causeth them to pass over the brook, and he causeth that which he hath to pass over.
Read in context
- 21அந்தப்படியே வெகுமதி அவனுக்கு முன் போயிற்று; அவனோ அன்று ராத்திரி பாளயத்திலே தங்கி,
- 22இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.
- 23அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.
- 24யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,
- 25அவனை மேற்கொள்ளாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனேபோராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.