Genesis 33:6 in Tamil
அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
Appozhuthu panividaikkaarigalum avarkal pillaigalum saernthuvanthu vananginaarkal.
Genesis 33:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது மறுமனையாட்டிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது பணிப்பெண்களும் அவர்களுடைய பிள்ளைகளும் வந்து குனிந்து வணங்கினார்கள்.
- Tamil Easy Reading Version
- பிறகு இரு வேலைக்காரிகளும் குழந்தைகளும் ஏசாவின் அருகில் சென்று அவன் முன் கீழே குனிந்து வணங்கினார்கள்.
Genesis 33:6 in English
- King James Version (KJV)
- Then the handmaidens came near, they and their children, and they bowed themselves.
- World English Bible (WEB)
- Then the servants came near with their children, and they bowed themselves.
- American Standard Version (ASV)
- Then the handmaids came near, they and their children, and they bowed themselves.
- Bible in Basic English (BBE)
- Then the servants and their children came near, and went down on their faces.
- Darby Translation (DBY)
- And the maidservants drew near, they and their children, and they bowed.
- Webster's Bible (WBS)
- Then the handmaidens came near, they and their children, and they bowed themselves.
- Young's Literal Translation (YLT)
- And the maid-servants draw nigh, they and their children, and bow themselves;
Read in context
- 4அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடி வந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.
- 5அவன் தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்.
- 6அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
- 7லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
- 8அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டு வந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.