Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 34:18 in Tamil

அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும் ஏமோரின் குமாரனாகிய சீகேமுக்கும் நலமாய்த் தோன்றினது.

Avarkaludaiya vaarththaigal aemorukkum aemorin kumaaranaagiya seegaemukkum nalamaayth thondrinathu.

Download verse image

Genesis 34:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும் ஏமோரின் மகனாகிய சீகேமுக்கும் நன்றாகத் தோன்றியது.
Open Tamil Contemporary Version
அவர்கள் கேட்டுக்கொண்ட இக்கோரிக்கை ஏமோருக்கும் சீகேமுக்கும் நலமானதாய்த் தோன்றியது.
Tamil Easy Reading Version
இந்த ஒப்பந்தத்தால் ஏமோரும் அவன் மகன் சீகேமும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Genesis 34:18 in English

King James Version (KJV)
And their words pleased Hamor, and Shechem Hamor’s son.
World English Bible (WEB)
Their words pleased Hamor and Shechem, Hamor’s son.
American Standard Version (ASV)
And their words pleased Hamor, and Shechem Hamor’s son.
Bible in Basic English (BBE)
And their words were pleasing to Hamor and his son Shechem.
Darby Translation (DBY)
And their words were good in the eyes of Hamor and Shechem, Hamor's son.
Webster's Bible (WBS)
And their words pleased Hamor, and Shechem Hamor's son.
Young's Literal Translation (YLT)
And their words are good in the eyes of Hamor, and in the eyes of Shechem, Hamor's son;

Read in context

  1. 16உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக்கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம்.
  2. 17விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால், நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.
  3. 18அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும் ஏமோரின் குமாரனாகிய சீகேமுக்கும் நலமாய்த் தோன்றினது.
  4. 19அந்த வாலிபன் யாக்கோபுடையகுமாரத்தியின்மேல் பிரியம் வைத்திருந்த படியால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்பண்ணவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான்.
  5. 20ஏமோரும் அவன் குமாரன் சீகேமும் தங்கள் பட்டணத்து வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதரோடே பேசி:
Read all of Genesis 34

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.