Genesis 34:16 in Tamil
உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக்கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம்.
Ungalukku engal kumaaraththigalaikkoduththu, ungal kumaaraththigalai engalukkuk kondu, ungalodae kudiyirunthu, aegajanamaayiruppom.
Genesis 34:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உங்களுக்கு எங்கள் மகள்களைக் கொடுத்து, உங்கள் மகள்களை எங்களுக்குக் கொண்டு, உங்களோடு குடியிருந்து, ஒரே ஜனமாக இருப்போம்.
- Open Tamil Contemporary Version
- அதன்பின் நாங்கள் எங்கள் மகள்களை உங்களுக்குக் கொடுத்து, உங்கள் மகள்களை எங்களுக்காக எடுத்துக்கொள்வோம். நாங்கள் உங்கள் மத்தியில் குடியிருந்து, உங்களுடன் ஒரே மக்கள் கூட்டமாகலாம்.
- Tamil Easy Reading Version
- பிறகு உங்கள் ஆண்கள் எங்கள் பெண்களையும், எங்கள் ஆண்கள் உங்கள் பெண்களையும் மணந்துகொள்ளலாம். பிறகு நாம் ஒரே ஜனங்கள் ஆகலாம்.
Genesis 34:16 in English
- King James Version (KJV)
- Then will we give our daughters unto you, and we will take your daughters to us, and we will dwell with you, and we will become one people.
- World English Bible (WEB)
- then will we give our daughters to you; and we will take your daughters to us, and we will dwell with you, and we will become one people.
- American Standard Version (ASV)
- then will we give our daughters unto you, and we will take your daughters to us, and we will dwell with you, and we will become one people.
- Bible in Basic English (BBE)
- Then we will give our daughters to you and take your daughters to us and go on living with you as one people.
- Darby Translation (DBY)
- then will we give our daughters to you, and take your daughters to us, and we will dwell with you, and be one people.
- Webster's Bible (WBS)
- Then will we give our daughters to you, and we will take your daughters to us, and we will dwell with you, and we will become one people.
- Young's Literal Translation (YLT)
- then we have given our daughters to you, and your daughters we take to ourselves, and we have dwelt with you, and have become one people;
Read in context
- 14விருத்தசேதனமில்லாத புருஷனுக்கு நாங்கள் எங்கள் சகோதரியைக் கொடுக்கலாகாது; அது எங்களுக்கு நிந்தையாயிருக்கும்.
- 15நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எங்களைப்போலாவீர்களானால், நாங்கள் சம்மதித்து,
- 16உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக்கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம்.
- 17விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால், நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.
- 18அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும் ஏமோரின் குமாரனாகிய சீகேமுக்கும் நலமாய்த் தோன்றினது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.