Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 36:25 in Tamil

ஆனாகின் பிள்ளைகள், திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் குமாரத்தி.

Aanaagin pillaigal, thishon, agolibaamaal enpavarkal; intha agolibaamaal aanaagin kumaaraththi.

Download verse image

Genesis 36:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாகின் பிள்ளைகள் திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் மகள்.
Open Tamil Contemporary Version
ஆனாகின் பிள்ளைகள்: திஷோன், ஆனாகின் மகளான அகோலிபாமாள் என்பவர்கள்.
Tamil Easy Reading Version
ஆனாகினுக்கு திஷோன், அகோலிபாமாள் எனும் பிள்ளைகள் இருந்தனர்.

Genesis 36:25 in English

King James Version (KJV)
And the children of Anah [were] these; Dishon, and Aholibamah the daughter of Anah.
World English Bible (WEB)
These are the children of Anah: Dishon and Oholibamah, the daughter of Anah.
American Standard Version (ASV)
And these are the children of Anah: Dishon and Oholibamah the daughter of Anah.
Bible in Basic English (BBE)
And these are the children of Anah: Dishon and Oholibamah his daughter.
Darby Translation (DBY)
— And these are the sons of Anah: Dishon, and Oholibamah the daughter of Anah.
Webster's Bible (WBS)
And the children of Anah [were] these; Dishon, and Aholibamah the daughter of Anah.
Young's Literal Translation (YLT)
And these [are] sons of Anah: Dishon, and Aholibamah daughter of Anah.

Read in context

  1. 23சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்.
  2. 24சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன் தான்.
  3. 25ஆனாகின் பிள்ளைகள், திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் குமாரத்தி.
  4. 26திஷோனுடைய குமாரர் எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
  5. 27ஏத்சேருடைய குமாரர், பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.
Read all of Genesis 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.