Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 36:3 in Tamil

இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணியிருந்தான்.

Ismavaelin kumaaraththiyum nebaayoththin sagothariyumaagiya pasmaaththaiyum vivaagambanniyirunthaan.

Download verse image

Genesis 36:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் திருமணம் செய்திருந்தான்.
Open Tamil Contemporary Version
அத்துடன் இஸ்மயேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் மனைவியாக்கிக் கொண்டான்.
Tamil Easy Reading Version
இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் பிறகு மணந்தான்.

Genesis 36:3 in English

King James Version (KJV)
And Bashemath Ishmael’s daughter, sister of Nebajoth.
World English Bible (WEB)
and Basemath, Ishmael’s daughter, sister of Nebaioth.
American Standard Version (ASV)
and Basemath Ishmael’s daughter, sister of Nebaioth.
Bible in Basic English (BBE)
And Basemath, Ishmael's daughter, the sister of Nebaioth.
Darby Translation (DBY)
and Basmath Ishmael's daughter, the sister of Nebaioth.
Webster's Bible (WBS)
And Bashemath, Ishmael's daughter, sister of Nebajoth.
Young's Literal Translation (YLT)
and Bashemath daughter of Ishmael, sister of Nebajoth.

Read in context

  1. 1ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு:
  2. 2ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும்,
  3. 3இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணியிருந்தான்.
  4. 4ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப்பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள்.
  5. 5அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான்தேசத்திலே பிறந்த குமாரர்.
Read all of Genesis 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.