Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 36:4 in Tamil

ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப்பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள்.

Aathaal aesaavukku eleeppaasaippetraal; pasmaaththu reguvaelaip petraal.

Download verse image

Genesis 36:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாசைப் பெற்றெடுத்தாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றெடுத்தாள்.
Open Tamil Contemporary Version
ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாஸைப் பெற்றாள், பஸ்மாத் ரெகுயேலைப் பெற்றாள்.
Tamil Easy Reading Version
ஏசாவுக்கும் ஆதாளுக்கும் எலீப்பாஸ் என்ற மகன் பிறந்தான். பஸ்மாத்துக்கு ரெகுவேல் என்ற மகன் பிறந்தான்.

Genesis 36:4 in English

King James Version (KJV)
And Adah bare to Esau Eliphaz; and Bashemath bare Reuel;
World English Bible (WEB)
Adah bore to Esau Eliphaz. Basemath bore Reuel.
American Standard Version (ASV)
And Adah bare to Esau Eliphaz; and Basemath bare Reuel;
Bible in Basic English (BBE)
Adah had a son Eliphaz; and Basemath was the mother of Reuel;
Darby Translation (DBY)
And Adah bore to Esau Eliphaz; and Basmath bore Reuel.
Webster's Bible (WBS)
And Adah bore to Esau, Eliphaz; and Bashemath bore Reuel;
Young's Literal Translation (YLT)
And Adah beareth to Esau, Eliphaz; and Bashemath hath born Reuel;

Read in context

  1. 2ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும்,
  2. 3இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணியிருந்தான்.
  3. 4ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப்பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள்.
  4. 5அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான்தேசத்திலே பிறந்த குமாரர்.
  5. 6ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும், தான் கானான்தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான்.
Read all of Genesis 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.