Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 36:7 in Tamil

அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக்கூடாததாயிருந்தது.

Avarkaludaiya sambaththu miguthiyaayirunthabadiyinaal avarkal orumiththuk kudiyirukkak koodaamarpoyitru; avarkaludaiya manthaigalinimiththamaay avarkal thangiyiruntha poomi avarkalaith thaangakkoodaathathaayirunthathu.

Genesis 36:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய சம்பத்து அதிகமாக இருந்ததால் அவர்கள் ஒன்றாக இணைந்து குடியிருக்க முடியாமற்போனது; அவர்களுடைய மந்தைகளின் காரணமாக அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்க முடியாததாயிருந்தது.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய உடைமைகள் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ முடியவில்லை; அவர்களுடைய வளர்ப்பு மிருகங்கள் அதிகமாய் இருந்தபடியால், அவர்கள் இருந்த நிலப்பகுதி அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

Genesis 36:7 in English

King James Version (KJV)
For their riches were more than that they might dwell together; and the land wherein they were strangers could not bear them because of their cattle.
World English Bible (WEB)
For their substance was too great for them to dwell together, and the land of their travels couldn’t bear them because of their livestock.
American Standard Version (ASV)
For their substance was too great for them to dwell together; and the land of their sojournings could not bear them because of their cattle.
Bible in Basic English (BBE)
For their wealth was so great that the land was not wide enough for the two of them and all their cattle.
Darby Translation (DBY)
For their property was too great for them to dwell together, and the land where they were sojourners could not bear them, because of their cattle.
Webster's Bible (WBS)
For their riches were more than that they might dwell together: and the land wherein they were strangers could not sustain them, because of their cattle.
Young's Literal Translation (YLT)
for their substance was more abundant than to dwell together, and the land of their sojournings was not able to bear them because of their cattle;

Read in context

  1. 5அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான்தேசத்திலே பிறந்த குமாரர்.
  2. 6ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும், தான் கானான்தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான்.
  3. 7அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக்கூடாததாயிருந்தது.
  4. 8ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர்.
  5. 9சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியருடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும்,
Read all of Genesis 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.