Genesis 37:16 in Tamil
அதற்கு அவன்: என் சகோதரரைத்தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.
Atharku avan: en sagothararaiththaedugiraen, avarkal engae aadu maeykkiraarkal, sollum endraan.
Genesis 37:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு அவன்: “என் சகோதரர்களைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும்” என்றான்.
- Open Tamil Contemporary Version
- அதற்கு யோசேப்பு, “நான் என் சகோதரரைத் தேடுகிறேன். அவர்கள் எங்கே மந்தை மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உம்மால் சொல்லமுடியுமா?” என்று கேட்டான்.
- Tamil Easy Reading Version
- “நான் என் சகோதரர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர்கள் மந்தைகளோடு எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?” என்று கேட்டான்.
Genesis 37:16 in English
- King James Version (KJV)
- And he said, I seek my brethren: tell me, I pray thee, where they feed [their flocks].
- World English Bible (WEB)
- He said, “I am looking for my brothers. Tell me, please, where they are feeding the flock.”
- American Standard Version (ASV)
- And he said, I am seeking my brethren: tell me, I pray thee, where they are feeding [the flock].
- Bible in Basic English (BBE)
- And he said, I am looking for my brothers; please give me word of where they are keeping their flock.
- Darby Translation (DBY)
- And he said, I am seeking my brethren: tell me, I pray thee, where they feed [their flocks].
- Webster's Bible (WBS)
- And he said, I seek my brethren: tell me, I pray thee, where they feed [their flocks].
- Young's Literal Translation (YLT)
- and he saith, 'My brethren I am seeking, declare to me, I pray thee, where they are feeding?'
Read in context
- 14அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.
- 15அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக்கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான்.
- 16அதற்கு அவன்: என் சகோதரரைத்தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.
- 17அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத்தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.
- 18அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,
Cross references
- Luke 19:10 லூக்கா 19:10இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
- Song of Solomon 1:7 உன்னதப்பாட்டு 1:7என் ஆத்ம நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.