Genesis 37:17 in Tamil
அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத்தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.
Antha manithan: avarkal ivvidaththilirunthu poyvittaarkal, thoththaanukkup povom endru avarkal sollakkaettaen endraan; appozhuthu yosaeppu than sagothararaiththodarnthuboy, avarkalaith thoththaanilae kandubidiththaan.
Genesis 37:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த மனிதன்: “அவர்கள் இந்த இடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்வதைக்கேட்டேன்” என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.
- Open Tamil Contemporary Version
- அதற்கு அவன், “அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், ‘தோத்தானுக்குப் போவோம்’ என்று அவர்கள் பேசிக்கொண்டதை நான் கேட்டேன்” என்றான். யோசேப்பு தன் சகோதரரைத் தேடிச்சென்று, தோத்தானுக்கு அருகே அவர்களைக் கண்டான்.
- Tamil Easy Reading Version
- அவனோ, “அவர்கள் ஏற்கெனவே தோத்தானுக்குப் போயிருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்றான். எனவே யோசேப்பும் தோத்தானுக்குப் போய் சகோதரர்களைக் கண்டுகொண்டான்.
Genesis 37:17 in English
- King James Version (KJV)
- And the man said, They are departed hence; for I heard them say, Let us go to Dothan. And Joseph went after his brethren, and found them in Dothan.
- World English Bible (WEB)
- The man said, “They have left here, for I heard them say, ‘Let’s go to Dothan.’” Joseph went after his brothers, and found them in Dothan.
- American Standard Version (ASV)
- And the man said, They are departed hence; for I heard them say, Let us go to Dothan. And Joseph went after his brethren, and found them in Dothan.
- Bible in Basic English (BBE)
- And the man said, They have gone away from here, for they said in my hearing, Let us go to Dothan. So Joseph went after them and came up with them at Dothan.
- Darby Translation (DBY)
- And the man said, They have removed from this; for I heard them say, Let us go to Dothan. And Joseph went after his brethren, and found them at Dothan.
- Webster's Bible (WBS)
- And the man said, They have departed hence: for I heard them say, Let us go to Dothan. And Joseph went after his brethren and found them in Dothan.
- Young's Literal Translation (YLT)
- And the man saith, 'They have journeyed from this, for I have heard some saying, Let us go to Dothan,' and Joseph goeth after his brethren, and findeth them in Dothan.
Read in context
- 15அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக்கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான்.
- 16அதற்கு அவன்: என் சகோதரரைத்தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.
- 17அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத்தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.
- 18அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,
- 19ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,
Cross references
Original words (Hebrew)
- man · H376אִישׁ ʼîysh
- said · H559אָמַר ʼâmar
- departed · H5265נָסַע nâçaʻ
- hence · H2088זֶה zeh
- heard · H8085שָׁמַע shâmaʻ
- say · H559אָמַר ʼâmar
- go · H3212יָלַךְ yâlak
- Dothan · H1886דֹּתָן Dôthân
- Joseph · H3130יוֹסֵף Yôwçêph
- went · H3212יָלַךְ yâlak
- after · H310אַחַר ʼachar
- brethren · H251אָח ʼâch
- found · H4672מָצָא mâtsâʼ
- Dothan · H1886דֹּתָן Dôthân
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.