Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 38:6 in Tamil

யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.

Yoothaa than mooththa maganaagiya aer enpavanukkuth thaamaar ennum paerulla oru pennaik kondaan.

Download verse image

Genesis 38:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்தான்.
Open Tamil Contemporary Version
யூதா, தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்குத் தாமார் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தான்.
Tamil Easy Reading Version
யூதா தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்கு மணம் முடிக்க ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். அந்த பெண்ணின் பெயர் தாமார்.

Genesis 38:6 in English

King James Version (KJV)
And Judah took a wife for Er his firstborn, whose name [was] Tamar.
World English Bible (WEB)
Judah took a wife for Er, his firstborn, and her name was Tamar.
American Standard Version (ASV)
And Judah took a wife for Er his first-born, and her name was Tamar.
Bible in Basic English (BBE)
And Judah took a wife for his first son Er, and her name was Tamar.
Darby Translation (DBY)
And Judah took a wife for Er his firstborn, and her name was Tamar.
Webster's Bible (WBS)
And Judah took a wife for Er his first-born, whose name [was] Tamar.
Young's Literal Translation (YLT)
And Judah taketh a wife for Er, his first-born, and her name [is] Tamar;

Read in context

  1. 4அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.
  2. 5அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டான்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.
  3. 6யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.
  4. 7யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பபவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார்.
  5. 8அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப்படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.
Read all of Genesis 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.