Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 38:5 in Tamil

அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டான்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.

Aval marubadiyum karppavathiyaagi oru kumaaranaip petru, avanukkus saelaa endru paerittaan; aval ivanaip perugirabothu, avan keseebilae irunthaan.

Download verse image

Genesis 38:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு சேலா என்று பெயரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.
Open Tamil Contemporary Version
பின்னும் அவள் கர்ப்பந்தரித்து, இன்னும் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு சேலா எனப் பெயரிட்டாள். அவள் அவனை கெசீப் என்னும் இடத்தில் பெற்றாள்.
Tamil Easy Reading Version
இன்னொரு மகன் அவளுக்கு பிறந்தான். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தார்கள். அவன் பிறந்த போது அவர்கள் கெசீபிலே வாழ்ந்தனர்.

Genesis 38:5 in English

King James Version (KJV)
And she yet again conceived, and bare a son; and called his name Shelah: and he was at Chezib, when she bare him.
World English Bible (WEB)
She yet again bore a son, and named him Shelah. He was at Chezib when she bore him.
American Standard Version (ASV)
And she yet again bare a son, and called his name Shelah: and he was at Chezib, when she bare him.
Bible in Basic English (BBE)
Then she had another son, to whom she gave the name Shelah; she was at Chezib when the birth took place.
Darby Translation (DBY)
And again she bore a son, and she called his name Shelah; and he was at Chezib when she bore him.
Webster's Bible (WBS)
And she yet again conceived, and bore a son; and called his name Shelah: and he was at Chezib, when she bore him.
Young's Literal Translation (YLT)
and she addeth again, and beareth a son, and calleth his name Shelah; and he was in Chezib in her bearing him.

Read in context

  1. 3அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான்.
  2. 4அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.
  3. 5அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டான்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.
  4. 6யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.
  5. 7யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பபவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார்.
Read all of Genesis 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.