Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 39:2 in Tamil

கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.

Karththar yosaeppodae irunthaar, avan kaariyasiththiyullavanaanaan; avan egipthiyanaagiya than ejamaanudaiya veettilae irunthaan.

Download verse image

Genesis 39:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா யோசேப்போடு இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
Open Tamil Contemporary Version
யெகோவா யோசேப்புடன் இருந்தார், அதனால் அவன் செய்த எல்லாவற்றிலும் வெற்றிபெற்றான்; அவன் எகிப்திய எஜமானுடைய வீட்டில் தங்கியிருந்தான்.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் அவனுக்கு உதவினார். யோசேப்பு ஒரு வெற்றியுள்ள மனிதன் ஆனான். அவன் தன் எஜமானனின் வீட்டில் வசித்தான்.

Genesis 39:2 in English

King James Version (KJV)
And the LORD was with Joseph, and he was a prosperous man; and he was in the house of his master the Egyptian.
World English Bible (WEB)
The LORD was with Joseph, and he was a prosperous man. He was in the house of his master the Egyptian.
American Standard Version (ASV)
And Jehovah was with Joseph, and he was a prosperous man; and he was in the house of his master the Egyptian.
Bible in Basic English (BBE)
And the Lord was with Joseph, and he did well; and he was living in the house of his master the Egyptian.
Darby Translation (DBY)
And Jehovah was with Joseph, and he was a prosperous man; and he was in the house of his master the Egyptian.
Webster's Bible (WBS)
And the LORD was with Joseph, and he was a prosperous man: and he was in the house of his master the Egyptian.
Young's Literal Translation (YLT)
And Jehovah is with Joseph, and he is a prosperous man, and he is in the house of his lord the Egyptian,

Read in context

  1. 1யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடையபிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான்.
  2. 2கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
  3. 3கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு;
  4. 4யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனை தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.
Read all of Genesis 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.