Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 91:15 in Tamil

அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

Avan ennai nokkik kooppiduvaan, naan avanukku maruuththaravu arulicheyvaen; aabaththil naanae avanodirunthu, avanaith thappuviththu, avanaik kanappaduththuvaen.

Download verse image

Psalm 91:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்திரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடு இருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
Open Tamil Contemporary Version
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்; துன்பத்தில் நான் அவனோடிருந்து, அவனை விடுவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
Tamil Easy Reading Version
என்னைப் பின்பற்றுவோர் உதவிக்காக என்னை அழைப்பார்கள். நான் அவர்களுக்குப் பதில் கொடுப்பேன். அவர்களுக்குத் தொல்லை நேரும்போது நான் அவர்களோடு இருப்பேன். நான் அவர்களைக் காப்பாற்றிப் பெருமைப்படுத்துவேன்.

Psalm 91:15 in English

King James Version (KJV)
He shall call upon me, and I will answer him: I [will be] with him in trouble; I will deliver him, and honour him.
World English Bible (WEB)
He will call on me, and I will answer him. I will be with him in trouble. I will deliver him, and honor him.
American Standard Version (ASV)
He shall call upon me, and I will answer him; I will be with him in trouble: I will deliver him, and honor him.
Bible in Basic English (BBE)
When his cry comes up to me, I will give him an answer: I will be with him in trouble; I will make him free from danger and give him honour.
Darby Translation (DBY)
He shall call upon me, and I will answer him; I will be with him in trouble, I will deliver him and honour him.
Webster's Bible (WBS)
He shall call upon me, and I will answer him: I [will be] with him in trouble; I will deliver him, and honor him.
Young's Literal Translation (YLT)
He doth call Me, and I answer him, I [am] with him in distress, I deliver him, and honour him.

Read in context

  1. 13சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
  2. 14அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
  3. 15அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
  4. 16நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன். (ஓய்வு நாளின் பாட்டாகிய சங்கீதம்.)
Read all of Psalm 91

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.