Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 4:20 in Tamil

ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.

Aathaal yaabaalaip petraal; avan koodaarangalil vaasambannugiravarkalukkum manthai maeykkiravarkalukkum thagappanaanaan.

Genesis 4:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதாள் யாபாலைப் பெற்றெடுத்தாள்; அவன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
Open Tamil Contemporary Version
ஆதாள் யாபாலைப் பெற்றாள்; முதன்முதலில் கூடாரங்களில் வசித்து, மந்தை மேய்த்தவன் அவனே.
Tamil Easy Reading Version
ஆதாள் யாபாலைப் பெற்றாள். யாபால் கூடாரத்தில் வாழ்பவர்களுக்கும், மந்தையை மேய்க்கிறவர்களுக்கும் தந்தை ஆனான்.

Genesis 4:20 in English

King James Version (KJV)
And Adah bare Jabal: he was the father of such as dwell in tents, and [of such as have] cattle.
World English Bible (WEB)
Adah gave birth to Jabal, who was the father of those who dwell in tents and have livestock.
American Standard Version (ASV)
And Adah bare Jabal: he was the father of such as dwell in tents and [have] cattle.
Bible in Basic English (BBE)
And Adah gave birth to Jabal: he was the father of such as are living in tents and keep cattle.
Darby Translation (DBY)
And Adah bore Jabal: he was the father of those who dwell in tents, and [breed] cattle.
Webster's Bible (WBS)
And Adah bore Jabal: he was the father of such as dwell in tents, and [of such as have] cattle.
Young's Literal Translation (YLT)
And Adah beareth Jabal, he hath been father of those inhabiting tents and purchased possessions;

Read in context

  1. 18ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.
  2. 19லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர்; மற்றொருத்திக்கு சில்லாள் என்று பேர்.
  3. 20ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
  4. 21அவன் சகோதரனுடைய பேர் யபூரல்; அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.
  5. 22சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.
Read all of Genesis 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.