1 Chronicles 4:4 in Tamil
கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.
Kaethorukku mooppanaana penuvel, ushaavukku mooppanaana esaer enpavarkal; ivarkal pethlegaemukku mooppanaana epraaththaavukku mutharpirantha oorin kumaarar.
1 Chronicles 4:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதலில் பிறந்த ஊரின் மகன்கள்.
- Open Tamil Contemporary Version
- பெனுயேல் கேதோரின் தகப்பன்; எசேர் உஷாவின் தகப்பன். இவர்களே பெத்லெகேமின் தலைவனான எப்ராத்தாவின் முதற்பேறானவனான ஊரின் சந்ததிகள்.
- Tamil Easy Reading Version
- பெனுவேல் கேதோருக்குத் தந்தை. எசேர் உஷாவிற்கு தந்தை. இவர்கள் ஊரின் மகன்கள். ஊர் எப்ராத்தாவின் முதல் மகன். எப்ராத்தோ பெத்லெகேமுக்குத் தந்தை.
1 Chronicles 4:4 in English
- King James Version (KJV)
- And Penuel the father of Gedor, and Ezer the father of Hushah. These [are] the sons of Hur, the firstborn of Ephratah, the father of Beth-lehem.
- World English Bible (WEB)
- Penuel was the father of Gedor and Ezer the father of Hushah. These are the sons of Hur, the firstborn of Ephrathah, the father of Bethlehem.
- American Standard Version (ASV)
- and Penuel the father of Gedor, and Ezer the father of Hushah. These are the sons of Hur, the first-born of Ephrathah, the father of Beth-lehem.
- Bible in Basic English (BBE)
- And Penuel, the father of Gedor, and Ezer, the father of Hushah. These are the sons of Hur, the oldest son of Ephrathah, the father of Beth-lehem.
- Darby Translation (DBY)
- and Penuel the father of Gedor, and Ezer the father of Hushah: these were the sons of Hur, the firstborn of Ephratah, [and] father of Bethlehem.
- Webster's Bible (WBS)
- And Penuel the father of Gedor, and Ezer the father of Hushah. These [are] the sons of Hur, the first-born of Ephratah, the father of Beth-lehem.
- Young's Literal Translation (YLT)
- and Penuel [is] father of Gedor, and Ezer father of Hushah. These [are] sons of Hur, first-born of Ephratah, father of Beth-Lehem.
Read in context
- 2சோபாலின் குமாரன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும், லாகாதையும் பெற்றான்; சோராத்தியரின் வம்சங்கள் இவைகளே.
- 3ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பேர் அத்செலெல்போனி;
- 4கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.
- 5தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு பெண்ஜாதிகள் இருந்தார்கள்.
- 6நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் குமாரர்கள் இவர்களே.
Cross references
- 1 Chronicles 2:50 1 நாளாகமம் 2:50எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
- 1 Chronicles 4:18 1 நாளாகமம் 4:18அவன் பெண்ஜாதியாகிய எகுதியாள், கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் விவாகம்பண்ணின பார்வோனின் குமாரத்தியாகிய பித்தியாளின் குமாரர் இவர்களே.
- 1 Chronicles 4:39 1 நாளாகமம் 4:39தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படிக்கு தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கீழ்ப்புறமட்டும் போய்,
- 1 Chronicles 2:19 1 நாளாகமம் 2:19அசுபாள் சென்றுபோனபின்காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
- Joshua 15:36 யோசுவா 15:36சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினான்கு.
Original words (Hebrew)
- Penuel · H6439פְּנוּאֵל Pᵉnûwʼêl
- father · H1אָב ʼâb
- Gedor · H1446גְדֹר Gᵉdôr
- Ezer · H5829עֵזֶר ʻÊzer
- father · H1אָב ʼâb
- Hushah · H2364חוּשָׁה Chûwshâh
- sons · H1121בֵּן bên
- Hur · H2354חוּר Chûwr
- firstborn · H1060בְּכוֹר bᵉkôwr
- Ephratah · H672אֶפְרָת ʼEphrâth
- father · H1אָב ʼâb
- Beth-lehem · H1035בֵּית לֶחֶם Bêyth Lechem
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.