Genesis 40:16 in Tamil
அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக்கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்.
Arththam nandraayirukkirathu endru suyambaagigalin thalaivan kandu, yosaeppai nokki: naanum en soppanaththil moondru vellaikkoodaigal en thalaiyinmael irukkakkandaen.
Genesis 40:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று அப்பம் சுடுகிறவர்களின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: “நானும் என் கனவில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்;
- Open Tamil Contemporary Version
- யோசேப்பு அவனுக்கு நல்ல விளக்கம் சொன்னதைக் கேட்ட, அப்பம் சுடுவோரின் பொறுப்பாளன் யோசேப்பிடம், “நானும் ஒரு கனவு கண்டேன்: என் தலையில் அப்பமுள்ள மூன்று கூடைகள் இருந்தன.
- Tamil Easy Reading Version
- ரொட்டி சுடுபவன் மற்றவனின் கனவுக்கு நல்ல பொருள் இருப்பதை அறிந்தான். தன் கனவையும் யோசேப்பிடம் கூறினான். “நானும் ஒரு கனவு கண்டேன். என் தலையில் மூன்று ரொட்டிக் கூடைகள் இருந்தன.
Genesis 40:16 in English
- King James Version (KJV)
- When the chief baker saw that the interpretation was good, he said unto Joseph, I also [was] in my dream, and, behold, [I had] three white baskets on my head:
- World English Bible (WEB)
- When the chief baker saw that the interpretation was good, he said to Joseph, “I also was in my dream, and behold, three baskets of white bread were on my head.
- American Standard Version (ASV)
- When the chief baker saw that the interpretation was good, he said unto Joseph, I also was in my dream, and, behold, three baskets of white bread were on my head:
- Bible in Basic English (BBE)
- Now when the chief bread-maker saw that the first dream had a good sense, he said to Joseph, I had a dream; and in my dream there were three baskets of white bread on my head;
- Darby Translation (DBY)
- And when the chief of the bakers saw that the interpretation was good, he said to Joseph, I also was in my dream, and behold, three baskets of white bread were on my head.
- Webster's Bible (WBS)
- When the chief baker saw that the interpretation was good, he said to Joseph, I also [was] in my dream, and behold, [I had] three white baskets on my head:
- Young's Literal Translation (YLT)
- And the chief of the bakers seeth that he hath interpreted good, and he saith unto Joseph, 'I also [am] in a dream, and lo, three baskets of white bread [are] on my head,
Read in context
- 14இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி, நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும்.
- 15நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில்வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்.
- 16அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக்கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்.
- 17மேற்கூடையிலே பார்வோனுக்காகச்சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின்மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான்.
- 18அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம்.
Cross references
Original words (Hebrew)
- chief · H8269שַׂר sar
- baker · H644אָפָה ʼâphâh
- saw · H7200רָאָה râʼâh
- interpretation · H6622פָּתַר pâthar
- good · H2896טוֹב ṭôwb
- said · H559אָמַר ʼâmar
- Joseph · H3130יוֹסֵף Yôwçêph
- also · H637אַף ʼaph
- dream · H2472חֲלוֹם chălôwm
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- white · H2751חֹרִי chôrîy
- baskets · H5536סַל çal
- head · H7218רֹאשׁ rôʼsh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.