Genesis 40:17 in Tamil
மேற்கூடையிலே பார்வோனுக்காகச்சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின்மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான்.
Maerkoodaiyilae paarvonukkaagachamaikkappatta sagalavitha palagaarangalilum konjsam konjsam irunthathu; en thalaiyinmael koodaiyil irunthavaigalaip paravaigal vanthu patchiththathu endraan.
Genesis 40:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட அனைத்துவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேற்கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து சாப்பிட்டுவிட்டது” என்றான்.
- Open Tamil Contemporary Version
- மேலேயிருந்த கூடையில் பார்வோனுக்காகத் தயாரிக்கப்பட்ட பல வகையான உணவுகள் இருந்தன, ஆனால் பறவைகள் என் தலையின் மேலிருந்த கூடையிலிருந்து அப்பங்களைத் தின்றன” என்றான்.
- Tamil Easy Reading Version
- மேல் கூடையில் எல்லா வகையான சமைத்த உணவுகளும் இருந்தது. அது பார்வோனுக்கு உரியது. ஆனால் பறவைகள் அவற்றைத் தின்றுகொண்டிருந்தன” என்றான்.
Genesis 40:17 in English
- King James Version (KJV)
- And in the uppermost basket [there was] of all manner of bakemeats for Pharaoh; and the birds did eat them out of the basket upon my head.
- World English Bible (WEB)
- In the uppermost basket there were all kinds of baked food for Pharaoh, and the birds ate them out of the basket on my head.”
- American Standard Version (ASV)
- and in the uppermost basket there was of all manner of baked food for Pharaoh; and the birds did eat them out of the basket upon my head.
- Bible in Basic English (BBE)
- And in the top basket were all sorts of cooked meats for Pharaoh; and the birds were taking them out of the baskets on my head.
- Darby Translation (DBY)
- And in the uppermost basket there were all manner of victuals for Pharaoh that the baker makes, and the birds ate them out of the basket upon my head.
- Webster's Bible (WBS)
- And in the uppermost basket [there was] of all manner of bake-meats for Pharaoh; and the birds ate them out of the basket upon my head.
- Young's Literal Translation (YLT)
- and in the uppermost basket [are] of all [kinds] of Pharaoh's food, work of a baker; and the birds are eating them out of the basket, from off my head.'
Read in context
- 15நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில்வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்.
- 16அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக்கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்.
- 17மேற்கூடையிலே பார்வோனுக்காகச்சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின்மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான்.
- 18அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம்.
- 19இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.