Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 40:22 in Tamil

சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.

Suyambaagigalin thalaivanaiyo thookkippottaan. yosaeppu avarkalukkus sonna arththaththinpadiyae sambaviththathu.

Download verse image

Genesis 40:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையோ தூக்கிலிட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.
Open Tamil Contemporary Version
ஆனால் யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன விளக்கத்தின்படியே, அப்பம் சுடுபவர்களின் பொறுப்பாளனை அவன் தூக்கிலிட்டான்.
Tamil Easy Reading Version
ஆனால் பார்வோன் ரொட்டி சுடுபவனைக் கொன்றுவிட்டான். யோசேப்பு சொன்னதுபோலவே அனைத்தும் நிகழ்ந்தது.

Genesis 40:22 in English

King James Version (KJV)
But he hanged the chief baker: as Joseph had interpreted to them.
World English Bible (WEB)
but he hanged the chief baker, as Joseph had interpreted to them.
American Standard Version (ASV)
but he hanged the chief baker: as Joseph had interpreted to them.
Bible in Basic English (BBE)
But the chief bread-maker was put to death by hanging, as Joseph had said.
Darby Translation (DBY)
And he hanged the chief of the bakers, as Joseph had interpreted to them.
Webster's Bible (WBS)
But he hanged the chief baker: as Joseph had interpreted to them.
Young's Literal Translation (YLT)
and the chief of the bakers he hath hanged, as Joseph hath interpreted to them;

Read in context

  1. 20மூன்றாம் நாள் பார்வோனுடையஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி,
  2. 21பானபத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.
  3. 22சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.
  4. 23ஆனாலும் பானபத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.
Read all of Genesis 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.