Genesis 40:23 in Tamil
ஆனாலும் பானபத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.
Aanaalum paanabaththirakkaararin thalaivan yosaeppai ninaiyaamal avanai maranthuvittaan.
Genesis 40:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆனாலும் பானபாத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினைக்காமல் அவனை மறந்துவிட்டான்.
- Open Tamil Contemporary Version
- ஆனாலும், பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளன் யோசேப்பை நினைவில்கொள்ளவில்லை; அவனை மறந்துபோனான்.
- Tamil Easy Reading Version
- ஆனால் திராட்சைரசம் வழங்குபவன் உதவிசெய்ய மறந்துவிட்டான். அவன் யோசேப் பைப்பற்றி பார்வோனிடம் எதுவும் சொல்லவில்லை.
Genesis 40:23 in English
- King James Version (KJV)
- Yet did not the chief butler remember Joseph, but forgat him.
- World English Bible (WEB)
- Yet the chief cup bearer didn’t remember Joseph, but forgot him.
- American Standard Version (ASV)
- Yet did not the chief butler remember Joseph, but forgat him.
- Bible in Basic English (BBE)
- But the wine-servant did not keep Joseph in mind or give a thought to him.
- Darby Translation (DBY)
- But the chief of the cup-bearers did not remember Joseph, and forgot him.
- Webster's Bible (WBS)
- Yet the chief butler did not remember Joseph, but forgot him.
- Young's Literal Translation (YLT)
- and the chief of the butlers hath not remembered Joseph, but forgetteth him.
Read in context
- 21பானபத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.
- 22சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.
- 23ஆனாலும் பானபத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.
Cross references
- Psalm 31:12 சங்கீதம் 31:12செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்.
- Job 19:14 யோபு 19:14என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்.
- Psalm 105:19 சங்கீதம் 105:19கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
- Amos 6:6 ஆமோஸ் 6:6பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.