Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 40:4 in Tamil

தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்து வந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.

Thalaiyaarigalin athibathi avarkalai visaarikkumbadi yosaeppin vasaththil oppuviththaan; avan avarkalai visaariththu vanthaan; avarkal anaeganaal kaavalil irunthaarkal.

Download verse image

Genesis 40:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
காவலாளிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்துவந்தான்; அவர்கள் அநேகநாட்கள் காவலில் இருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
காவலர் தலைவன் அவர்களை யோசேப்பிடம் ஒப்படைக்க, அவன் அவர்களைப் பொறுப்பேற்றான். அவர்கள் அங்கே சிலகாலம் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அதிகாரி, இந்த இருவரையும் யோசேப்பின் கண்காணிப்பில் வைத்தார். இருவரும் சிறையில் கொஞ்சக் காலம் தொடர்ந்து இருந்தனர்.

Genesis 40:4 in English

King James Version (KJV)
And the captain of the guard charged Joseph with them, and he served them: and they continued a season in ward.
World English Bible (WEB)
The captain of the guard assigned them to Joseph, and he took care of them. They stayed in prison many days.
American Standard Version (ASV)
And the captain of the guard charged Joseph with them, and he ministered unto them: and they continued a season in ward.
Bible in Basic English (BBE)
And the captain put them in Joseph's care, and he did what was needed for them; and they were kept in prison for some time.
Darby Translation (DBY)
And the captain of the life-guard appointed Joseph to them, that he should attend on them. And they were [several] days in custody.
Webster's Bible (WBS)
And the captain of the guard charged Joseph with them, and he served them; and they continued a season in custody.
Young's Literal Translation (YLT)
and the chief of the executioners chargeth Joseph with them, and he serveth them; and they are days in charge.

Read in context

  1. 2பார்வோன் தன் பானபத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடும்கோபங்கொண்டு,
  2. 3அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல் பண்ணுவித்தான்.
  3. 4தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்து வந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.
  4. 5எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள்.
  5. 6காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள்.
Read all of Genesis 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.