Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 40:2 in Tamil

பார்வோன் தன் பானபத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடும்கோபங்கொண்டு,

Paarvon than paanabaththirakkaararin thalaivanum suyambaagigalin thalaivanum aagiya ivvirandu pirathaanigal maelum kadumkobangondu,

Genesis 40:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
பார்வோன் தன் பானபாத்திரக்காரர்களின் தலைவனும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனுமாகிய இவ்விரண்டு அதிகாரிகள்மேல் கடுங்கோபம்கொண்டு,
Open Tamil Contemporary Version
ஆதலால் பார்வோன், பானம் பரிமாறுவோருக்குத் தலைவனும் அப்பம் சுடுவோருக்குத் தலைவனுமாயிருந்த அந்த இரு அலுவலர்கள் மேலும் கோபமடைந்தான்.
Tamil Easy Reading Version
அவர்கள் மீது பார்வோனுக்கு மிகுந்த கோபம் இருந்தது.

Genesis 40:2 in English

King James Version (KJV)
And Pharaoh was wroth against two [of] his officers, against the chief of the butlers, and against the chief of the bakers.
World English Bible (WEB)
Pharaoh was angry with his two officers, the chief cup bearer and the chief baker.
American Standard Version (ASV)
And Pharaoh was wroth against his two officers, against the chief of the butlers, and against the chief of the bakers.
Bible in Basic English (BBE)
And Pharaoh was angry with his two servants, with the chief wine-servant and the chief bread-maker;
Darby Translation (DBY)
And Pharaoh was wroth with his two chamberlains — with the chief of the cup-bearers and with the chief of the bakers;
Webster's Bible (WBS)
And Pharaoh was wroth with two [of] his officers, with the chief of the butlers, and with the chief of the bakers.
Young's Literal Translation (YLT)
and Pharaoh is wroth against his two eunuchs, against the chief of the butlers, and against the chief of the bakers,

Read in context

  1. 1இந்த நடபடிகளுக்குப்பின்பு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள்.
  2. 2பார்வோன் தன் பானபத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடும்கோபங்கொண்டு,
  3. 3அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல் பண்ணுவித்தான்.
  4. 4தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்து வந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.
Read all of Genesis 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.