Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 41:20 in Tamil

கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது.

Kaevalamum avalatchanamumaana pasukkal kozhumaiyaana munthina aezhu pasukkalaiyum patchiththuppottathu.

Download verse image

Genesis 41:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள், கொழுத்திருந்த முந்தின ஏழு பசுக்களையும் விழுங்கிப்போட்டன.
Open Tamil Contemporary Version
அந்த மெலிந்த அவலட்சணமுள்ள ஏழு பசுக்களும், முதலில் வெளியேறிய ஏழு கொழுத்த பசுக்களையும் தின்றுவிட்டன.
Tamil Easy Reading Version
அவை செழுமையான பசுக்களை உண்டுவிட்டன.

Genesis 41:20 in English

King James Version (KJV)
And the lean and the ill favoured kine did eat up the first seven fat kine:
World English Bible (WEB)
The thin and ugly cattle ate up the first seven fat cattle;
American Standard Version (ASV)
and the lean and ill-favored kine did eat up the first seven fat kine:
Bible in Basic English (BBE)
And the thin cows made a meal of the seven fat cows who came up first;
Darby Translation (DBY)
And the lean and bad kine ate up the seven first fat kine;
Webster's Bible (WBS)
And the lean and the ill-favored cows ate up the first seven fat cows:
Young's Literal Translation (YLT)
'And the lean and the bad kine eat up the first seven fat kine,

Read in context

  1. 18அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல்மேய்ந்தது.
  2. 19அவைகளின்பின் இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது; இவைகளைப் போல, அவலட்சணமான பசுக்களை எகிப்துதேசமெங்கும் நான் கண்டதில்லை.
  3. 20கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது.
  4. 21அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன்.
  5. 22பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.
Read all of Genesis 41

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.