Genesis 41:22 in Tamil
பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.
Pinnum naan en soppanaththilae, niraimaeniyulla aezhu nalla kathirkal orae thaalilirunthu ongi valarakkandaen.
Genesis 41:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்னும் நான் என் கனவிலே, நிறை மேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.
- Open Tamil Contemporary Version
- “மேலும், நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன். அதில், நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்கள், ஒரே தாளில் ஓங்கி வளர்ந்ததைக் கண்டேன்.
- Tamil Easy Reading Version
- “அடுத்த கனவில் ஒரு செடியில் ஏழு கதிர்களைக் கண்டேன். அவை செழுமையாக இருந்தன.
Genesis 41:22 in English
- King James Version (KJV)
- And I saw in my dream, and, behold, seven ears came up in one stalk, full and good:
- World English Bible (WEB)
- I saw in my dream, and behold, seven heads of grain came up on one stalk, full and good;
- American Standard Version (ASV)
- And I saw in my dream, and, behold, seven ears came up upon one stalk, full and good:
- Bible in Basic English (BBE)
- And again in a dream I saw seven heads of grain, full and good, coming up on one stem:
- Darby Translation (DBY)
- And I saw in my dream, and behold, seven ears came up on one stalk, full and good.
- Webster's Bible (WBS)
- And I saw in my dream, and behold, seven ears came up on one stalk, full and good:
- Young's Literal Translation (YLT)
- 'And I see in my dream, and lo, seven ears are coming up on one stalk, full and good;
Read in context
- 20கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது.
- 21அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன்.
- 22பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.
- 23பின்பு சாவியானவைகளும் கீழ்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
- 24சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.