Genesis 41:57 in Tamil
சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.
Sagala thaesangalilum panjsam kodithaayirunthabadiyaal, sagala thaesaththaarkalum yosaeppinidaththil thaaniyam kollumbadi egipthukku vanthaarkal.
Genesis 41:57 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அனைத்து தேசங்களிலும் பஞ்சம் அதிகமாக இருந்ததால், அனைத்து தேசத்தார்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- உலகெங்கும் பஞ்சம் கொடியதாய் இருந்தபடியால், எல்லா நாட்டினரும் யோசேப்பிடம் தானியம் வாங்குவதற்காக எகிப்திற்கு வந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- எல்லா இடத்திலும் மோசமான அளவில் பஞ்சம் இருந்தது. எகிப்தைச் சுற்றி பல் வேறு நாடுகளிலிருந்து ஜனங்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக எகிப்திற்கு வந்தார்கள்.
Genesis 41:57 in English
- King James Version (KJV)
- And all countries came into Egypt to Joseph for to buy [corn;] because that the famine was [so] sore in all lands.
- World English Bible (WEB)
- All countries came into Egypt, to Joseph, to buy grain, because the famine was severe in all the earth.
- American Standard Version (ASV)
- And all countries came into Egypt to Joseph to buy grain, because the famine was sore in all the earth.
- Bible in Basic English (BBE)
- And all lands sent to Egypt, to Joseph, to get grain, for the need was great over all the earth.
- Darby Translation (DBY)
- And all countries came into Egypt to Joseph, to buy [grain], because the famine was grievous on the whole earth.
- Webster's Bible (WBS)
- And all countries came into Egypt to Joseph to buy [corn]; because the famine was distressing in all lands.
- Young's Literal Translation (YLT)
- and all the earth hath come to Egypt, to buy, unto Joseph, for the famine was severe in all the earth.
Read in context
- 55எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி ஓலமிட்டார்கள்; அதற்குப் பார்வோன்: நீங்கள் யோசேப் பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று எகிப்தியர் எல்லாருக்கும் சொன்னான்.
- 56தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவரக்கொடியதாயிற்று.
- 57சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.
Cross references
- Genesis 41:56 ஆதியாகமம் 41:56தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவரக்கொடியதாயிற்று.
- Genesis 41:54 ஆதியாகமம் 41:54யோசேப்பு சொல்லியபடி ஏழுவருஷபஞ்சம் தொடங்கினது; சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.
- Genesis 42:1 ஆதியாகமம் 42:1எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?
- Genesis 42:5 ஆதியாகமம் 42:5கானான்தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள்.
- Psalm 105:16–17 சங்கீதம் 105:16–17அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார். அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
- Genesis 50:20 ஆதியாகமம் 50:20நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.
- Deuteronomy 9:28 உபாகமம் 9:28தேவரீர் இந்த ஜனங்களின் முரட்டாட்டத்தையும், இவர்கள் ஆகாமியத்தையும், இவர்கள் பாவத்தையும் பாராமல், உமது தாசராகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களை நினைத்தருளும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.