Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 105:16 in Tamil

அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.

Avar thaesaththilae panjsaththai varuviththu, aagaaramennum aatharavugolai mutrilum muriththaar.

Download verse image

Psalm 105:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.
Open Tamil Contemporary Version
எகிப்து நாட்டிலே அவர் பஞ்சத்தை வரும்படிச் செய்து, அவர்களுடைய உணவு விநியோகத்தை நிறுத்தினார்;
Tamil Easy Reading Version
தேவன் தேசத்தில் பஞ்சம் வரப்பண்ணினார். ஜனங்களுக்கு உண்பதற்குத் தேவையான உணவு இருக்கவில்லை.

Psalm 105:16 in English

King James Version (KJV)
Moreover he called for a famine upon the land: he brake the whole staff of bread.
World English Bible (WEB)
He called for a famine on the land. He destroyed the food supplies.
American Standard Version (ASV)
And he called for a famine upon the land; He brake the whole staff of bread.
Bible in Basic English (BBE)
And he took away all food from the land, so that the people were without bread.
Darby Translation (DBY)
And he called for a famine upon the land; he broke the whole staff of bread.
Webster's Bible (WBS)
Moreover he called for a famine upon the land: he broke the whole staff of bread.
Young's Literal Translation (YLT)
And He calleth a famine on the land, The whole staff of bread He hath broken.

Read in context

  1. 14அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு:
  2. 15நான் அபிஷேகம்பண்ணினவர் களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள்என்றார்.
  3. 16அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.
  4. 17அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
  5. 18அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.
Read all of Psalm 105

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.