Genesis 42:17 in Tamil
அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான்.
Avarkal ellaaraiyum moondrunaal kaavalilae vaiththaan.
Genesis 42:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் எல்லோரையும் மூன்றுநாட்கள் காவலிலே வைத்தான்.
- Open Tamil Contemporary Version
- அவன் அவர்களை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைத்தான்.
- Tamil Easy Reading Version
- பின்பு அவர்களை மூன்று நாட்களுக்குச் சிறையில் அடைத்தான்.
Genesis 42:17 in English
- King James Version (KJV)
- And he put them all together into ward three days.
- World English Bible (WEB)
- He put them all together into custody for three days.
- American Standard Version (ASV)
- And he put them all together into ward three days.
- Bible in Basic English (BBE)
- So he put them in prison for three days.
- Darby Translation (DBY)
- And he put them in custody three days.
- Webster's Bible (WBS)
- And he put them all together into custody three days.
- Young's Literal Translation (YLT)
- and he removeth them unto charge three days.
Read in context
- 15உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.
- 16இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
- 17அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான்.
- 18மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடே இருக்கும்படிக்கு ஒன்று செய்யுங்கள்.
- 19நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில்கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து,
Cross references
- Genesis 40:4 ஆதியாகமம் 40:4தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்து வந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.
- Hebrews 12:10 எபிரெயர் 12:10அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
- Genesis 40:7 ஆதியாகமம் 40:7அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான்.
- Isaiah 24:22 ஏசாயா 24:22அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.
- Acts 5:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:18அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.
- Leviticus 24:12 லேவியராகமம் 24:12கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.
- Genesis 41:10 ஆதியாகமம் 41:10பார்வோன் தம்முடைய ஊழியக்காரர்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் சுயம்பாகிகளின் தலைவனையும் தலையாரிகளின் அதிபதி வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில்,
- Psalm 119:65 சங்கீதம் 119:65கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.
- Acts 4:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:3அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள் வரைக்கும் காவலில் வைத்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.