Genesis 42:29 in Tamil
அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து:
Avarkal kaanaan thaesaththilulla thangal thagappanaagiya yaakkobinidaththil vanthu, thangalukkus sambaviththavaigalaiyellaam avanukku ariviththu:
Genesis 42:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபிடம் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து:
- Open Tamil Contemporary Version
- அவர்கள் கானான் நாட்டுக்குத் தங்கள் தகப்பன் யாக்கோபிடம் வந்தபோது, தங்களுக்கு நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் கானான் பகுதிக்குப் போய் தம் தந்தையான யாக்கோபைச் சந்தித்து, நடந்தவை அனைத்தையும் சொன்னார்கள்.
Genesis 42:29 in English
- King James Version (KJV)
- And they came unto Jacob their father unto the land of Canaan, and told him all that befell unto them; saying,
- World English Bible (WEB)
- They came to Jacob their father, to the land of Canaan, and told him all that had happened to them, saying,
- American Standard Version (ASV)
- And they came unto Jacob their father unto the land of Canaan, and told him all that had befallen them, saying,
- Bible in Basic English (BBE)
- So when they came to Jacob their father, in the land of Canaan, they gave him an account of all their experiences, saying,
- Darby Translation (DBY)
- And they came into the land of Canaan, to Jacob their father, and told him all that had befallen them, saying,
- Webster's Bible (WBS)
- And they came to Jacob their father to the land of Canaan, and told him all that befell them, saying,
- Young's Literal Translation (YLT)
- And they come in unto Jacob their father, to the land of Canaan, and they declare to him all the things meeting them, saying,
Read in context
- 27தங்குகிற இடத்தில் அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீவனம் போடத் தன் சாக்கைத் திறந்தபோது, சாக்கின் வாயிலே தன் பணம் இருக்கிறதைக் கண்டு,
- 28தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.
- 29அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து:
- 30தேசத்துக்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை வேவுபார்க்க வந்தவர்கள் என்று எண்ணி எங்களோடே கடினமாய்ப் பேசினான்.
- 31நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நிஜஸ்தர், வேவுகாரர் அல்ல.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.