Genesis 42:30 in Tamil
தேசத்துக்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை வேவுபார்க்க வந்தவர்கள் என்று எண்ணி எங்களோடே கடினமாய்ப் பேசினான்.
Thaesaththukku athibathiyaayirukkiravan engalai thaesaththai vaevubaarkka vanthavarkal endru enni engalodae kadinamaayp paesinaan.
Genesis 42:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “தேசத்திற்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை உளவுபார்க்க வந்தவர்கள் என்று நினைத்து எங்களோடு கடினமாகப் பேசினான்.
- Open Tamil Contemporary Version
- “எகிப்தில் அதிகாரியாய் இருப்பவன் எங்களுடன் மிகவும் கடுமையாகப் பேசி, எங்களை உளவு பார்ப்பவர்களைப் போல் நடத்தினான்.
- Tamil Easy Reading Version
- “அந்நாட்டின் ஆளுநர் எங்களிடம் மிகக் கடுமையாகப் பேசினான். எங்களை ஒற்றர்கள் என்று குற்றம் சாட்டினான்”
Genesis 42:30 in English
- King James Version (KJV)
- The man, [who is] the lord of the land, spake roughly to us, and took us for spies of the country.
- World English Bible (WEB)
- “The man, the lord of the land, spoke roughly with us, and took us for spies of the country.
- American Standard Version (ASV)
- The man, the lord of the land, spake roughly with us, and took us for spies of the country.
- Bible in Basic English (BBE)
- The man who is the ruler of the country was rough with us and put us in prison, saying that we had come with a secret evil purpose.
- Darby Translation (DBY)
- The man, the lord of the land, spoke roughly to us, and treated us as spies of the land.
- Webster's Bible (WBS)
- The man [who is] the lord of the land, spoke roughly to us, and took us for spies of the country.
- Young's Literal Translation (YLT)
- 'The man, the lord of the land, hath spoken with us sharp things, and maketh us as spies of the land;
Read in context
- 28தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.
- 29அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து:
- 30தேசத்துக்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை வேவுபார்க்க வந்தவர்கள் என்று எண்ணி எங்களோடே கடினமாய்ப் பேசினான்.
- 31நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நிஜஸ்தர், வேவுகாரர் அல்ல.
- 32நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.