Genesis 42:32 in Tamil
நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்.
Naangal pannirandu sagotharar, oru thagappan puththirar, oruvan kaanaamarponaan, ilaiyavan ippozhuthu kaanaanthaesaththil engal thagappanidaththil irukkiraan endrom.
Genesis 42:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், ஒரு தகப்பனுடைய பிள்ளைகள், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்” என்றோம்.
- Open Tamil Contemporary Version
- நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரே தகப்பனின் பிள்ளைகள், ஒருவன் இறந்துவிட்டான்; இப்பொழுது இளையவன் எங்கள் தகப்பனோடு கானான் நாட்டில் இருக்கிறான்’ என்று சொன்னோம்.
- Tamil Easy Reading Version
- நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள் என்றும் தந்தையைப்பற்றியும் இளைய தம்பியைப்பற்றியும் சொன்னோம்.
Genesis 42:32 in English
- King James Version (KJV)
- We [be] twelve brethren, sons of our father; one [is] not, and the youngest [is] this day with our father in the land of Canaan.
- World English Bible (WEB)
- We are twelve brothers, sons of our father; one is no more, and the youngest is today with our father in the land of Canaan.’
- American Standard Version (ASV)
- we are twelve brethren, sons of our father; one is not, and the youngest is this day with our father in the land of Canaan.
- Bible in Basic English (BBE)
- We are twelve brothers, sons of our father; one is dead, and the youngest is now with our father in the land of Canaan.
- Darby Translation (DBY)
- we are twelve brethren, sons of our father; one is not, and the youngest is this day with our father in the land of Canaan.
- Webster's Bible (WBS)
- We [are] twelve brethren, sons of our father: one [is] not, and the youngest [is] this day with our father in the land of Canaan.
- Young's Literal Translation (YLT)
- we [are] twelve brethren, sons of our father, the one is not, and the young one [is] to-day with our father in the land of Canaan.
Read in context
- 30தேசத்துக்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை வேவுபார்க்க வந்தவர்கள் என்று எண்ணி எங்களோடே கடினமாய்ப் பேசினான்.
- 31நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நிஜஸ்தர், வேவுகாரர் அல்ல.
- 32நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்.
- 33அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நிஜஸ்தர் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரரில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து,
- 34உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டு வாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்து கொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத் தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.