Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 46:22 in Tamil

ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற குமாரராகிய இவர்கள் எல்லாரும் பதினாலுபேர்.

Raagael yaakkobukkup petra kumaararaagiya ivarkal ellaarum pathinaalubaer.

Download verse image

Genesis 46:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற மகன்களாகிய இவர்கள் எல்லோரும் பதினான்குபேர்.
Open Tamil Contemporary Version
யாக்கோபுக்கு ராகேல் பெற்றெடுத்த மகன்கள் இவர்களே. அவர்கள் எல்லாமாக பதினாலு பேர்.
Tamil Easy Reading Version
இவர்கள் அனைவரும் யாக்கோபிற்கு ராகேல் மூலம் வந்தவர்கள். மொத்தம் 14 பேர்.

Genesis 46:22 in English

King James Version (KJV)
These [are] the sons of Rachel, which were born to Jacob: all the souls [were] fourteen.
World English Bible (WEB)
These are the sons of Rachel, who were born to Jacob: all the souls were fourteen.
American Standard Version (ASV)
These are the sons of Rachel, who were born to Jacob: all the souls were fourteen.
Bible in Basic English (BBE)
All these were the children of Rachel whom Jacob had by her, fourteen persons.
Darby Translation (DBY)
— These are the sons of Rachel who were born to Jacob: all the souls were fourteen.
Webster's Bible (WBS)
These [are] the sons of Rachel, who were born to Jacob; all the souls [were] fourteen.
Young's Literal Translation (YLT)
These [are] sons of Rachel, who were born to Jacob; all the persons [are] fourteen.

Read in context

  1. 20யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்ராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.
  2. 21பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள்.
  3. 22ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற குமாரராகிய இவர்கள் எல்லாரும் பதினாலுபேர்.
  4. 23தாணுடைய குமாரன் உசீம் என்பவன்.
  5. 24நப்தலியின் குமாரர் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள்.
Read all of Genesis 46

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.