Genesis 46:23 in Tamil
தாணுடைய குமாரன் உசீம் என்பவன்.
Thaanudaiya kumaaran useem enpavan.
Genesis 46:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாணுடைய மகன் உசீம் என்பவன்.
- Open Tamil Contemporary Version
- தாணுடைய மகன்: ஊசிம்.
- Tamil Easy Reading Version
- தாணின் மகன் உசீம்.
Genesis 46:23 in English
- King James Version (KJV)
- And the sons of Dan; Hushim.
- World English Bible (WEB)
- The son of Dan: Hushim.
- American Standard Version (ASV)
- And the sons of Dan: Hushim.
- Bible in Basic English (BBE)
- And the son of Dan was Hushim.
- Darby Translation (DBY)
- And the sons of Dan: Hushim.
- Webster's Bible (WBS)
- And the sons of Dan; Hushim.
- Young's Literal Translation (YLT)
- And sons of Dan: Hushim.
Read in context
- 21பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள்.
- 22ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற குமாரராகிய இவர்கள் எல்லாரும் பதினாலுபேர்.
- 23தாணுடைய குமாரன் உசீம் என்பவன்.
- 24நப்தலியின் குமாரர் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள்.
- 25இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோபுக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லாரும் ஏழுபேர்.
Cross references
- Deuteronomy 33:22 உபாகமம் 33:22தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.
- Genesis 35:25 ஆதியாகமம் 35:25தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்.
- 1 Chronicles 2:2 1 நாளாகமம் 2:2தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர், என்பவர்கள்
- Numbers 1:38–39 எண்ணாகமம் 1:38–39தாண் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.
- Numbers 10:25 எண்ணாகமம் 10:25அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளையத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.
- 1 Chronicles 7:12 1 நாளாகமம் 7:12சுப்பீமும் உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.
- Numbers 26:42–43 எண்ணாகமம் 26:42–43தாணுடைய குமாரரின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமே; இவைகள் தாணின் குடும்பம். சூகாமியரின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் அறுபத்து நாலாயிரத்து நானூறுபேர்.
- Genesis 30:6 ஆதியாகமம் 30:6அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.
- 1 Chronicles 12:35 1 நாளாகமம் 12:35தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர்.
- Numbers 1:12 எண்ணாகமம் 1:12தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்.
- Genesis 49:16–17 ஆதியாகமம் 49:16–17தாண், இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான். தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.