Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 49:19 in Tamil

காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.

Kaath enpavanmael raanuvakkoottam paaynthuvizhum; avano mudivilae athinmael paaynthuvizhuvaan.

Download verse image

Genesis 49:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
Open Tamil Contemporary Version
“காத் கொள்ளைக் கூட்டத்தாரால் தாக்கப்படுவான், ஆனாலும் இறுதியில் அவன் அவர்களைத் தாக்குவான்.
Tamil Easy Reading Version
“ஒரு கொள்ளைக் கூட்டம் காத்தைத் தாக்கும். ஆனால் அவர்களை அவன் துரத்திவிடுவான்.

Genesis 49:19 in English

King James Version (KJV)
Gad, a troop shall overcome him: but he shall overcome at the last.
World English Bible (WEB)
“A troop will press on Gad, but he will press on their heel.
American Standard Version (ASV)
Gad, a troop shall press upon him; But he shall press upon their heel.
Bible in Basic English (BBE)
Gad, an army will come against him, but he will come down on them in their flight.
Darby Translation (DBY)
Gad — troops will rush upon him; But he will rush upon the heel.
Webster's Bible (WBS)
Gad, a troop shall overcome him: but he shall overcome at the last.
Young's Literal Translation (YLT)
Gad! a troop assaulteth him, But he assaulteth last.

Read in context

  1. 17தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.
  2. 18கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு காத்திருக்கிறேன்.
  3. 19காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
  4. 20ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டியருசிவர்க்கங்களை அவன் தருவான்.
  5. 21நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்.
Read all of Genesis 49

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.