Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 5:11 in Tamil

காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும்வாசம்பண்ணினார்கள்.

Kaaththin puththirar avarkalukku ethirae paasaanthaesaththilae salkaamattumvaasambanninaarkal.

Download verse image

1 Chronicles 5:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
காத்தின் கோத்திரம் அவர்களுக்கு எதிரே பாசான் தேசத்திலே சல்காயிவரை தங்கியிருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
காத் மக்கள் அவர்களுக்கு அடுத்தாற்போல் பாசான் நாட்டில் சல்காவரை வாழ்ந்தனர்.
Tamil Easy Reading Version
காத்தின் கோத்திரத்தினர், ரூபனின் கோத்திரத்தினருக்கு அருகிலேயே வாழ்ந்தனர். காத்தியர்கள் பாசானில் சல்கா செல்லும் வழியெங்கும் வாழ்ந்தார்கள்.

1 Chronicles 5:11 in English

King James Version (KJV)
And the children of Gad dwelt over against them, in the land of Bashan unto Salchah:
World English Bible (WEB)
The sons of Gad lived beside them in the land of Bashan to Salecah:
American Standard Version (ASV)
And the sons of Gad dwelt over against them, in the land of Bashan unto Salecah:
Bible in Basic English (BBE)
And the sons of Gad were living opposite to them, in the land of Bashan as far as Salecah:
Darby Translation (DBY)
And the children of Gad dwelt over against them, in the land of Bashan, as far as Salcah:
Webster's Bible (WBS)
And the children of Gad dwelt over against them, in the land of Bashan to Salcah:
Young's Literal Translation (YLT)
And the sons of Gad, over-against them have dwelt in the land of Bashan unto Salcah,

Read in context

  1. 9கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி வனாந்தரத்தின் எல்லைமட்டும் அவர்கள் வாசம்பண்ணினார்கள்; அவர்கள் ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியாயிற்று.
  2. 10சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.
  3. 11காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும்வாசம்பண்ணினார்கள்.
  4. 12அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள்.
  5. 13அவர்கள் பிதாக்களின் வீட்டாராகிய அவர்கள் சகோதரர், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழுபேர்.
Read all of 1 Chronicles 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.