Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 49:22 in Tamil

யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.

Yosaeppu kanitharum sedi; avan neer ootrandaiyilulla kanitharum sedi; athin kodigal suvarinmael padarum.

Genesis 49:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீரூற்றின் அருகில் உள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.
Open Tamil Contemporary Version
“யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீரூற்றருகில் கனிதரும் திராட்சைக்கொடி. அவனுடைய கிளைகள், மதில்களில் ஓங்கி வளரும்.
Tamil Easy Reading Version
“இவன் வெற்றி பெற்றவன். இவன் பழத்தால் மூடப்பட்ட திராட்சைக்கொடியைப் போன்றவன். நீரூற்றுக்கருகிலும் வேலிக்குள்ளும் இருக்கிற கொடியைப் போன்றவன்.

Genesis 49:22 in English

King James Version (KJV)
Joseph [is] a fruitful bough, [even] a fruitful bough by a well; [whose] branches run over the wall:
World English Bible (WEB)
“Joseph is a fruitful vine, a fruitful vine by a spring. His branches run over the wall.
American Standard Version (ASV)
Joseph is a fruitful bough, A fruitful bough by a fountain; His branches run over the wall.
Bible in Basic English (BBE)
Joseph is a young ox, whose steps are turned to the fountain;
Darby Translation (DBY)
Joseph is a fruitful bough; A fruitful bough by a well; [His] branches shoot over the wall.
Webster's Bible (WBS)
Joseph [is] a fruitful bough, [even] a fruitful bough by a well; [whose] branches run over the wall:
Young's Literal Translation (YLT)
Joseph [is] a fruitful son; A fruitful son by a fountain, Daughters step over the wall;

Read in context

  1. 20ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டியருசிவர்க்கங்களை அவன் தருவான்.
  2. 21நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்.
  3. 22யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.
  4. 23வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன் மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
  5. 24ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன. இதினாலே அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.
Read all of Genesis 49

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.