Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 128:3 in Tamil

உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

Un manaivi un veettorangalil kanitharum thiraatchakkodiyaippol iruppaal; un pillaigal un panthiyais sutrilum olivamarak kandrugalaippol iruppaarkal.

Download verse image

Psalm 128:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
Open Tamil Contemporary Version
உன் மனைவி உன் வீட்டிற்குள் கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்; ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல், உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
வீட்டில் உன் மனைவி பலன்தரும் திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள். மேசையைச் சுற்றிலும் உன் பிள்ளைகள் நீ வளர்க்கும் ஒலிவ மரங்களைப்போன்று இருப்பார்கள்.

Psalm 128:3 in English

King James Version (KJV)
Thy wife [shall be] as a fruitful vine by the sides of thine house: thy children like olive plants round about thy table.
World English Bible (WEB)
Your wife will be as a fruitful vine in the innermost parts of your house, your children like olive shoots around your table.
American Standard Version (ASV)
Thy wife shall be as a fruitful vine, In the innermost parts of thy house; Thy children like olive plants, Round about thy table.
Bible in Basic English (BBE)
Your wife will be like a fertile vine in the inmost parts of your house: your children will be like olive plants round your table.
Darby Translation (DBY)
Thy wife shall be as a fruitful vine in the inner part of thy house; thy children like olive-plants round about thy table.
Webster's Bible (WBS)
Thy wife [shall be] as a fruitful vine by the sides of thy house: thy children like olive plants around thy table.
Young's Literal Translation (YLT)
Thy wife [is] as a fruitful vine in the sides of thy house, Thy sons as olive plants around thy table.

Read in context

  1. 1கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
  2. 2உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
  3. 3உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
  4. 4இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.
  5. 5கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
Read all of Psalm 128

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.