Genesis 7:8 in Tamil
தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,
Thaevan novaavukkuk kattalaiyittabadiyae, suththamaana mirugangalilum, suththamillaatha mirugangalilum, poomiyinmael oorum piraanigal ellaavatrilum,
Genesis 7:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,
- Open Tamil Contemporary Version
- சுத்தமானதும், அசுத்தமானதுமான மிருகங்கள், பறவைகள், நிலத்தில் ஊரும் உயிரினங்கள் யாவும் ஜோடி ஜோடியாக,
- Tamil Easy Reading Version
- பலிக்குரிய மிருகங்களும் மற்ற மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும்,
Genesis 7:8 in English
- King James Version (KJV)
- Of clean beasts, and of beasts that [are] not clean, and of fowls, and of every thing that creepeth upon the earth,
- World English Bible (WEB)
- Clean animals, unclean animals, birds, and everything that creeps on the ground
- American Standard Version (ASV)
- Of clean beasts, and of beasts that are not clean, and of birds, and of everything that creepeth upon the ground,
- Bible in Basic English (BBE)
- Of clean beasts, and of beasts which are not clean, and of birds, and of everything which goes on the earth,
- Darby Translation (DBY)
- Of clean beasts, and of beasts that are not clean, and of fowl, and of everything that creeps on the ground,
- Webster's Bible (WBS)
- Of clean beasts, and of beasts that [are] not clean, and of fowls, and of every animal that creepeth upon the earth;
- Young's Literal Translation (YLT)
- of the clean beasts and of the beasts that [are] not clean, and of the fowl, and of every thing that is creeping upon the ground,
Read in context
- 6ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.
- 7ஜலப்பிரளயத்திற்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்.
- 8தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,
- 9ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாகநோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன.
- 10ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.