Genesis 7:6 in Tamil
ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.
Jalappiralayam poomiyinmael undaanabothu, novaa arunooru vayathaayirunthaan.
Genesis 7:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா 600 வயதுள்ளவனாயிருந்தான்.
- Open Tamil Contemporary Version
- பூமியின்மேல் பெருவெள்ளம் உண்டானபோது, நோவாவுக்கு 600 வயதாய் இருந்தது.
- Tamil Easy Reading Version
- மழை பெய்தபோது நோவாவுக்கு 600 வயதாயிருந்தது.
Genesis 7:6 in English
- King James Version (KJV)
- And Noah [was] six hundred years old when the flood of waters was upon the earth.
- World English Bible (WEB)
- Noah was six hundred years old when the flood of waters came on the earth.
- American Standard Version (ASV)
- And Noah was six hundred years old when the flood of waters was upon the earth.
- Bible in Basic English (BBE)
- And Noah was six hundred years old when the waters came flowing over all the earth.
- Darby Translation (DBY)
- And Noah was six hundred years old when the flood of waters was on the earth.
- Webster's Bible (WBS)
- And Noah [was] six hundred years old when the flood of waters was on the earth.
- Young's Literal Translation (YLT)
- and Noah [is] a son of six hundred years, and the deluge of waters hath been upon the earth.
Read in context
- 4இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம்பண்ணுவேன் என்றார்.
- 5நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.
- 6ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.
- 7ஜலப்பிரளயத்திற்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்.
- 8தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,
Cross references
- Genesis 5:32 ஆதியாகமம் 5:32நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.
- Genesis 8:13 ஆதியாகமம் 8:13அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.