Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 9:13 in Tamil

நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

Naan en villai maegaththil vaiththaen; athu enakkum poomikkum undaana udanpadikkaikku adaiyaalamaayirukkum.

Download verse image

Genesis 9:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் எனது வானவில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும்.
Open Tamil Contemporary Version
நான், என் வானவில்லை மேகங்களில் அமைத்திருக்கிறேன், பூமிக்கும் எனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளம் இதுவே.
Tamil Easy Reading Version
மேகங்களுக்கு இடையே ஒரு வானவில்லை உருவாக்கி உள்ளேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி.

Genesis 9:13 in English

King James Version (KJV)
I do set my bow in the cloud, and it shall be for a token of a covenant between me and the earth.
World English Bible (WEB)
I set my rainbow in the cloud, and it will be a sign of a covenant between me and the earth.
American Standard Version (ASV)
I do set my bow in the cloud, and it shall be for a token of a covenant between me and the earth.
Bible in Basic English (BBE)
I will put my bow in the cloud and it will be for a sign of the agreement between me and the earth.
Darby Translation (DBY)
I set my bow in the clouds, and it shall be for a sign of the covenant between me and the earth.
Webster's Bible (WBS)
I do set my bow in the cloud, and it shall be for a token of a covenant between me and the earth.
Young's Literal Translation (YLT)
My bow I have given in the cloud, and it hath been for a token of a covenant between Me and the earth;

Read in context

  1. 11இனி மாம்சமானவைகளெல்லாம்ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.
  2. 12அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகலஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:
  3. 13நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
  4. 14நான் பூமிக்கு மேலாய் மேகத்தைவருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்.
  5. 15அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
Read all of Genesis 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.