Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 9:14 in Tamil

நான் பூமிக்கு மேலாய் மேகத்தைவருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்.

Naan poomikku maelaay maegaththaivaruvikkumbothu, antha vil maegaththil thondrum.

Download verse image

Genesis 9:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் பூமிக்கு மேலாக மேகத்தை வரச்செய்யும்போது, அந்த வானவில் மேகத்தில் தோன்றும்.
Open Tamil Contemporary Version
நான் பூமிக்கு மேலாக மேகங்களை வரப்பண்ணுகையில், அம்மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம்,
Tamil Easy Reading Version
பூமிக்கு மேலாய் மேகங்களைக் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் அதில் வானவில்லைப் பார்க்கலாம்.

Genesis 9:14 in English

King James Version (KJV)
And it shall come to pass, when I bring a cloud over the earth, that the bow shall be seen in the cloud:
World English Bible (WEB)
When I bring a cloud over the earth, that the rainbow will be seen in the cloud,
American Standard Version (ASV)
And it shall come to pass, when I bring a cloud over the earth, that the bow shall be seen in the cloud,
Bible in Basic English (BBE)
And whenever I make a cloud come over the earth, the bow will be seen in the cloud,
Darby Translation (DBY)
And it shall come to pass when I bring clouds over the earth, that the bow shall be seen in the cloud,
Webster's Bible (WBS)
And it shall come to pass, when I bring a cloud over the earth, that the bow shall be seen in the cloud:
Young's Literal Translation (YLT)
and it hath come to pass (in My sending a cloud over the earth) that the bow hath been seen in the cloud,

Read in context

  1. 12அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகலஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:
  2. 13நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
  3. 14நான் பூமிக்கு மேலாய் மேகத்தைவருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்.
  4. 15அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
  5. 16அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப் பார்ப்பேன்.
Read all of Genesis 9

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.